Saturday, November 4, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 19-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 19-10-2020

ஐப்பசி 03, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 02.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. விசாகம் நட்சத்திரம் காலை 06.08 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 03.52 வரை பின்பு கேட்டை. மரணயோகம் காலை 06.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

Most Popular