கார்த்திகை 04, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.59 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் காலை 09.38 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
