இன்றைய பஞ்சாங்கம் 20-02-2021

31

மாசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.32 வரை பின்பு வளர்பிறை நவமி. நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.