இன்றைய பஞ்சாங்கம் 20-04-2020

289

சித்திரை 07,
திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 03.12 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.22 வரை பின்பு உத்திரட்டாதி.
மரணயோகம் காலை 07.22 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.