வைகாசி 07,
புதன்கிழமை,
திரியோதசி திதி இரவு 07.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.37 வரை பின்பு பரணி.
மரணயோகம் இரவு 10.37 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
பிரதோஷம்.
மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய பஞ்சாங்கம் 20-05-2020
RELATED ARTICLES
