Saturday, November 4, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 20-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 20-10-2020

ஐப்பசி 04, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு மூலம். மரண யோகம் பின்இரவு 02.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

Most Popular