Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 21-04-2020

இன்றைய பஞ்சாங்கம் 21-04-2020

சித்திரை 08,
செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.38 வரை பின்பு அமாவாசை.
உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 10.22 வரை பின்பு ரேவதி.
அமிர்தயோகம் பகல் 10.22 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =

Most Popular