இன்றைய பஞ்சாங்கம் 21-11-2020

32

கார்த்திகை 06, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 09.48 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.53 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00