இன்றைய பஞ்சாங்கம் 22-02-2021

31

மாசி 10, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 05.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.