இன்றைய பஞ்சாங்கம் 22-04-2020

245

சித்திரை 09,
புதன்கிழமை, நாள் முழுவதும் அமாவாசை திதி.
ரேவதி நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு அஸ்வினி.
நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00