Tuesday, October 24, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 22-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 22-06-2020

ஆனி 08,
திங்கட்கிழமை,
பிரதமை திதி பகல் 11.59 வரை பின்பு வளர்பிறை துதியை.
திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.31 வரை பின்பு புனர்பூசம்.
சித்த யோகம் பகல் 01.31 வரை பின்பு அமிர்த யோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

Most Popular