ஆவணி 06, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.57 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 07.11 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. விநாயகர் சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் மதியம் 03.19 மணி முதல் 03.55 மணி வரை.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
