இன்றைய பஞ்சாங்கம் 22-11-2020

5

கார்த்திகை 07, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 10.51 வரை பின்பு வளர்பிறை நவமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00