மார்கழி 07, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.15 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.37 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 01.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக – பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
