Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 23-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 23-01-2021

தை 10, சனிக்கிழமை, தசமி திதி இரவு 08.56 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 09.32 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 09.32 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. தை கிருத்திகை. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 7 =

Most Popular