இன்றைய பஞ்சாங்கம் 23-04-2020

250

சித்திரை 10,
வியாழக்கிழமை,
அமாவாசை திதி காலை 07.56 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.04 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம் மாலை 04.04 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. வாஸ்து நாள் 8.50 மணி முதல் 9.26 மணிக்குள் மனை பூஜை செய்ய நல்லது.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.