இன்றைய பஞ்சாங்கம் 23-05-2020

194

வைகாசி 10,
சனிக்கிழமை,
பிரதமை திதி இரவு 12.17 வரை பின்பு வளர்பிறை துதியை.
ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 04.51 வரை பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தயோகம் பின்இரவு 04.51 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.