இன்றைய பஞ்சாங்கம் 24-04-2020

92

சித்திரை 11,
வெள்ளிக்கிழமை,
பிரதமை திதி பகல் 10.01 வரை பின்பு வளர்பிறை துதியை.
பரணி நட்சத்திரம் மாலை 06.39 வரை பின்பு கிருத்திகை.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00