ஆனி – 10
ஜூன் – 24 – ( 2020 )
புதன்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
க்ரீஷ்ம
மிதுன
ஸுக்ல
த்ருதீயை ( 11.57 ) ( 11:31am )
&
சதுர்த்தி
ஸௌம்ய
பூசம் ( 19.55 ) ( 01:31pm )
&
ஆயில்யம்
வ்யாகாத யோகம்
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – சதுர்த்தி
சந்திராஷ்டமம் – தனுசு ராசி
மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .
தனுசு ராசி க்கு ஜூன் 23 ந்தேதி காலை 08:25 மணி முதல் ஜூன் 25 ந்தேதி மதியம் 01:03 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:55am
சூர்ய அஸ்தமனம் – 06:35pm
ராகு காலம் – 12:00noon to 01:30pm
யமகண்டம் – 07:30am to 09:00am
குளிகன் – 10:30am to 12:00noon
வார சூலை – வடக்கு , வடகிழக்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:19pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – சதுர்த்தி விரதம்
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் அமிர்த யோகம்
