இன்றைய பஞ்சாங்கம்

27

30-12-2020, மார்கழி 15, புதன்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.55 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆருத்ரா தரிசனம். ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00