ஆடி 10,
சனிக்கிழமை,
பஞ்சமி திதி பகல் 12.02 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
உத்திரம் நட்சத்திரம் பகல் 02.18 வரை பின்பு அஸ்தம்.
நாள் முழுவதும் மரண யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
கரிநாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய பஞ்சாங்கம் 25-07-2020
RELATED ARTICLES
