இன்றைய பஞ்சாங்கம் 25-09-2020

15

புரட்டாசி 09, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.44 வரை பின்பு வளர்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.31 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00