Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 26-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 26-06-2020

ஆனி 12,
வெள்ளிக்கிழமை,
பஞ்சமி திதி காலை 07.03 வரை பின்பு வளர்பிறை சஷ்டி திதி பின்இரவு 05.04 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு பூரம்.
மரண யோகம் பகல் 11.25 வரை பின்பு சித்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கௌரி விரதம்.
சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

Most Popular