Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 26-09-2020

இன்றைய பஞ்சாங்கம் 26-09-2020

புரட்டாசி 10, சனிக்கிழமை, தசமி திதி இரவு 07.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.25 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 1 =

Most Popular