ஆடி 12,
திங்கட்கிழமை,
சப்தமி திதி காலை 07.10 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.58 வரை பின்பு வளர்பிறை நவமி.
சித்திரை நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு சுவாதி.
பிரபலாரிஷ்ட யோகம் பகல் 11.03 வரை பின்பு அமிர்த யோகம்.
நேத்திரம் – 1 ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம் 12.00-01.00,
மதியம் 3.00-4.00,
மாலை 06.00 -08.00,
இரவு 10.00-11.00.
இன்றைய பஞ்சாங்கம் 27-07-2020
RELATED ARTICLES
