ஆவணி 11, வியாழக்கிழமை, நவமி திதி காலை 09.25 வரை பின்பு வளர்பிறை தசமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00
