சித்திரை 15,
செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பகல் 03.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 01.32 வரை பின்பு புனர்பூசம்.
மரணயோகம் பின்இரவு 01.32 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி.
கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய பஞ்சாங்கம் 28-04-2020
RELATED ARTICLES
