இன்றைய பஞ்சாங்கம் 28-05-2020

177

வைகாசி 15,
வியாழக்கிழமை,
சஷ்டி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
பூசம் நட்சத்திரம் காலை 07.26 வரை பின்பு ஆயில்யம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக — நவகிரக வழிபாடு நல்லது.
அக்னி நட்சத்திரம் முடிவு பகல் 01.51 மணிக்கு.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.