ஆவணி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 12.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
