இன்றைய பஞ்சாங்கம் 29-04-2020

259

சித்திரை 16, புதன்கிழமை,
சஷ்டி திதி பகல் 03.12 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.01 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00