Saturday, November 4, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 29-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 29-06-2020

ஆனி 15,
திங்கட்கிழமை,
நவமி திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை தசமி.
அஸ்தம் நட்சத்திரம் காலை 07.14 வரை பின்பு சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.39 வரை பின்பு சுவாதி.
சித்த யோகம் காலை 07.14 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.39 வரை பின்பு அமிர்த யோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சக்கரத்தாழ்வார் ஜெயந்தி.
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + twelve =

Most Popular