Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 30-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 30-06-2020

ஆனி 16,
செவ்வாய்க்கிழமை,
தசமி திதி இரவு 07.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு விசாகம்.
சித்த யோகம் பின்இரவு 04.04 வரை பின்பு மரண யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + one =

Most Popular