ஐப்பசி 15, சனிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் மாலை 05.57 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌணர்மி விரதம். அன்னாபிஷேகம்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
