இன்றைய பஞ்சாங்கம் 07-03-2020

279

மாசி 24,
சனிக்கிழமை,
துவாதசி காலை 09.29 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
பூசம் நட்சத்திரம் காலை 09.05 ஆயில்யம்.
சித்தயோகம் காலை 09.05 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி பிரதோஷம்.
சிவ – நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.