இன்றைய பஞ்சாங்கம் 26/02/2020

362

26-02-2020, மாசி 14, புதன்கிழமை, திரிதியை பின்இரவு 04.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு ரேவதி.
சித்தயோகம் இரவு 10.08 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00