Thursday, November 2, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 10-09-2020

இன்றைய பஞ்சாங்கம் 10-09-2020

ஆவணி 25, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.35 வரை பின்பு தேய்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 20 =

Most Popular