Tuesday, October 24, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 16-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 16-02-2021

மாசி 04, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 05.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் இரவு 08.56 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வஸந்த பஞ்சமி.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − three =

Most Popular