Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 17-08-2020

இன்றைய பஞ்சாங்கம் 17-08-2020

ஆவணி 01, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 12.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.43 வரை பின்பு ஆயில்யம். அமிர்தயோகம் காலை 06.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 1 =

Most Popular