புரட்டாசி 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. விசாகம் நட்சத்திரம் இரவு 08.48 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 08.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00
