இன்றைய பஞ்சாங்கம் 25-08-2020

135

ஆவணி 09, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 12.22 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 01.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.