வைகாசி 17,
சனிக்கிழமை,
அஷ்டமி திதி இரவு 07.58 வரை பின்பு வளர்பிறை நவமி.
மகம் நட்சத்திரம் காலை 06.02 வரை பின்பு பூரம் பின்இரவு 04.42 வரை பின்பு உத்திரம்.
அமிர்தயோகம் காலை 06.02 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 04.42 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய பஞ்சாங்கம் 30-05-2020
RELATED ARTICLES
