இன்றைய பஞ்சாங்கம் 25-02-2021

31

மாசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீநடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.