இன்றைய ராசி பலன்கள்

415

மேஷம்

புதியவர்களின் அறிமுகம் கிட்டும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித் திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும் பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

ரிஷபம்

இனியசம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கடகம்

குடும்ப பொறுப்புகள் கூடும் நாள். அமைதிக் காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

சிம்மம்

நீண்டநாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

கன்னி

கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைது£ரப் பயணங்களை மேற்கொள்வீர் கள். உறவினர் வருகை உண்டு.

துலாம்

வாகன யோகத்தால் வளம் காணும் நாள். குடும்ப பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்து களிலிருந்து வில்லங்கங்கள் அகலும். குழந்தைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

விருச்சிகம்

வரவு கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனு கூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். சிக்கல்களிலிருந்து விடுபட செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழில் வளர்ச்சி கூடும்.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல் லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.

கும்பம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும் நிம்மதிக்காக சிறு பயணங் களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

மீனம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகள் அகலும்.