Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதில் அச்சுறுத்தல்கள் உண்டு. பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.

ரிஷபம்

 வனமுடன் வாழ நண்பர்கள் கை கொடுத்து உதவும் நாள். பணத் தேவைகள் பூர்த்தி யாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடிவந்து சேரும். மாலைநேரம் மனக்குழப்பம் ஏற்படும்.

மிதுனம்

 ம்பிக்கைகள் நடைபெறும் நாள். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார விருத்தியுண்டு. உத்தியோக மாற்றமுண்டாகலாம்.

கடகம்

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து இன்று உறவாடுவார்கள். வீடு வாங்கும் சிந்தனை அதிகரிக்கும்.

சிம்மம்

 

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை கள் அகலும். வாகனமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

கன்னி

ழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும்.

துலாம்

வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும்.

விருச்சிகம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணம் உருவாகும். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிட்டும்.

தனுசு

 ண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

 மகரம்

ரவு இருமடங்காகும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

கும்பம்

னச்சுமை குறையும் நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

மீனம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்.  கடந்த இரண்டு நாட்களாக வராமல் இருந்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − two =

Most Popular