தை 26, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 03.20 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு பூராடம். சித்தயோகம் பகல் 03.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
