மார்கழி 23, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 11.58 வரை பின்பு தேய்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.46 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பகல் 03.46 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
