சித்தர்களின் பாத பூஜைக்கு உரிய 108 பொற்பாத கமல கரண மந்திரம்!
1: அகஸ்திய மாமுனிவர் சரணம் சரணம்!
அவர் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி!!
2:அஞ்சனமா மாம் இவருக்கு சரணம் சரணம்!
அடக்கமுடமை பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!
3: அத்த கிரி மகா முனிவர் அங்கு சரணம் சரணம்!
சுத்தமுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!
4:அமுத மகா முனிவருக்கு சரணம் சரணம்!
குமுத மலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!
5:அழுகண்ணிச் சித்தர் க்கு சரணம் சரணம் சரணம்!
தொழுது தினம் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!
6: அகப்பேய் சித்தருக்கு சரணம் சரணம்!
அகம் மகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி!!
7: அசுவினி யார் சித்தருக்கு சரணம் சரணம்
அகமகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
8: அருள் சித்தி ரிஷிக்கு சரணம் சரணம்
மறுப்பின்றி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
9: அடவி சித்தர் அருளுக்கு சரணம் சரணம்
சுடாட்சிக்கு பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
10: அறிவானந்த முனிவருக்கு சரணம் சரணம்
பரம பாதம் தினம் பணிந்தேன் போற்றி போற்றி
11: ஆத்மா ஞான சித்தருக்கு சரணம் சரணம்
காத்தருள்வாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
12 இடைக்காட்டு சித்தர் க்கு சரணம் சரணம்
இணையில்லாத பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
13 இராமதேவ சித்தர் சரணம் சரணம்
பாவம் தீர பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
14 ராஜரிஷி முனிவருக்கு சரணம் சரணம்
இரட்சிக்கப் பாதம் பணிந்து போற்றி போற்றி
15 உதயகிரி சித்தருக்கு சரணம் சரணம்
உதயமதில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
16 ஏகநாதர் ரிஷிக்கு சரணம் சரணம்
ஆகமப் பொற்பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
17 கணநாத முனிவருக்கு சரணம் சரணம்
தினமும்அவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
18 கருங்கால முனிவருக்கு சரணம் சரணம்
வரமருளும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
1 9 கற்க மகா ரிஷி யாருக்கு சரணம் சரணம்
சொற்பரிய பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
20 கண்ணுவமா ரிஷி யாருக்கு சரணம் சரணம்
நன்னிலத்தில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
21 கமலமுனி சித்தர் சரணம் சரணம்
சமாதி நிலையாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
22 கருவூரார் சித்தருக்கு சரணம் சரணம்
பெருமையுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
23 கம்பளி நாத முனிவருக்கு சரணம் சரணம்
நம்பி தினமும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
24 கணையாழி சித்தருக்கு சரணம் சரணம்
வினையகற்றப்ப பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
25 காளிங்க நாதர் முனிவருக்கு சரணம் சரணம்
குலம் காக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்
26கபால நாத சித்தருக்கு சரணம் சரணம்
அபாயம் நீக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
27 காலாட்டிச் சித்தருக்கு சரணம் சரணம்
தாலாட்டும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
28 காங்கேயச் சித்தருக்கு சரணம் சரணம்
பங்க் உண்டான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
29 காந்த ரிஷிகளுக்கு சரணம் சரணம்
சாந்தம் உடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
30 காகபுஜண்ட சித்தருக்கு சரணம் சரணம்
ஏக நிலை பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
31 கால மகாரிஷி யாருக்கு சரணம் சரணம்
பாலகன் நான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
32 காலாங்கி முனிவர் க்கு சரணம் சரணம்
ஆலமுண்டான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
33 கிராம மகாரிஷி சரணம் சரணம்
கிருபை உடையோனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
34 குறும்பா என்ற சித்தருக்கு சரணம் சரணம்
அரும் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
35 குரு ராஜ ரிஷி யாருக்கு சரணம் சரணம்
பெரும் பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
36 கும்பேசர் முனிவருக்கு சரணம் சரணம்
நம்பியவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
37 கூர்மானந்த சித்தருக்கு சரணம் சரணம்
ஆர்வமுடன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
38 கைலாச ரிஷிகேஷ் சரணம் சரணம்
கைதொழுது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
39 கொங்கனா முனிவருக்கு சரணம் சரணம்
தங்கமலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
40 கௌதம ரிஷி யாருக்கு சரணம் சரணம்
திவ்ய மலர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
41 கௌதபால ரிஷி யாருக்குசரணம் சரணம்
சௌபாக்கிய பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
42 சட்டை முனி வருக்கு சரணம் சரணம்
அட்ட சித்தி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
43 சம்பு மகா ரிஷிக்கு சரணம் சரணம்
தம்புரான் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
44 சாங்கியமா முனிவருக்கு சரணம் சரணம்
பாங்குடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
45 சிவ பிரம்மா ரிஷிகளுக்கு சரணம் சரணம்
தவ ஞானிபாதம் பணிந்தேன் போற்றி போற்றி
46 சிவவாக்கிய சித்தர் சரணம் சரணம்
சிந்தையிலே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
47 சுகர் மகரிஷி யாருக்கு சரணம் சரணம்
அகமகிழ்ந்து பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
48 சுந்தரனார் சித்தருக்கு சரணம் சரணம்
மந்தர நாத் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
49 சுழுமுனை சித்தருக்கு சரணம் சரணம்
அழிவில்லாத அவர் பாதமே போற்றி போற்றி
50 சூரிய ஆனந்தா ரிஷி யாருக்கு சரணம் சரணம்
பாரில் அவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்..
51 செமதக்னி முனிவருக்கு சரணம் சரணம்
செம்பகம் புகழ் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
52 செயகண்டி முனிவருக்கு சரணம் சரணம்
ஜென்மங்கள் எல்லாம் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
53 செகராஜரிஷி யாருக்கு சரணம் சரணம்
செய்வினைகள் தீர பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
54 சொரூபானந்த சித்தருக்கு சரணம் சரணம்
ஜோதியான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
55 ஜோதி மகா முனிவருக்கு சரணம் சரணம்
ஆதி பதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
56 சௌனக மகரிஷிக்குசரணம் சரணம்
கெவுன சித்தி வேண்டி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
57 டமாகர னந்தருக்குச் சரணம் சரணம்
தயவு உடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
58 தட்சணா சித்தருக்கு சரணம் சரணம்
தன் நிறைவாய் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
59 தன்வந்தி முனிவருக்கு சரணம் சரணம்
நன்மை பெற பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
60 திரிகால சித்தருக்கு சரணம் சரணம்
திடம் உடனே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
61 திரணாக்ய முனிவருக்கு சரணம் சரணம்
திவ்ய பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
62 திருமூலர் முனிவருக்கு சரணம் சரணம்
திருப்பாதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
63 துர்வாச முனிவருக்கு சரணம் சரணம்
துன்பம் நீங்க பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
64 தேவ மகா ரிஷிகளுக்கு சரணம் சரணம்
தேவரவர் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
65 தேரையர் சித்தர் சரணம் சரணம்
தேவமொழி பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
66 தொழுகண்ணி சித்தருக்கு சரணம் சரணம்
தழுவிய வாறு பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
67 நவ நாத சித்தர் சரணம் சரணம்
நல்ல மனதால் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
68 நாதாந்த முனிவருக்கு சரணம் சரணம்
வேதாந்தா பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
69 பற்ப மகாரிஷி யார் சரணம் சரணம்
கற்ப சித்தி தரும் பாதமே போற்றி போற்றி
70 பரத் வாஜ முனிவருக்கு சரணம் சரணம்
சிரம் தாழ்த்தி உன் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
71பதஞ்சலி மாமுனிவர் சரணம் சரணம்
நித்தம் நிகழும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
72 பாம்பாட்டி சித்தருக்கு சரணம் சரணம்
பாதமலர் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
73 பாலையானந்த சித்தருக்கு சரணம் சரணம்
வாலை பதம் தினமும் பணிந்தேன் போற்றி போற்றி
74 பிராணயாமா சித்தருக்கு சரணம் சரணம்
பிரிந்து விடாது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
75 பிரிஞ்சவமா முனிவருக்கு சரணம் சரணம்
பிரிந்து விடாது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
நன்றி ஓம் நன்றி ஓம் நன்றி ஓம்
76 பிரிங்கி மா சித்தருக்கு சரணம் சரணம்
பிரம்ம நீங்க பாதம் பணிந்து போற்றி போற்றி
77 பிரம்மமுனி சித்தருக்கு சரணம் சரணம்
பிரம்ம நிலை தரும் பதமே போற்றி போற்றி
78 புலஸ்தியமாமுனிவர் சரணம் சரணம்
புவனமதில் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
79 புண்ணாக்கு ஈஸ்வருக்கு சரணம் சரணம்
கண்ணிமை போல் காக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
80 புலிப்பாணி சித்தர் சரணம் சரணம்
கலிதனிலே காக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
81 பூவாடை சித்தருக்கு சரணம் சரணம்
பாவாலே பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
82 பூதநாத சித்தருக்கு சரணம் சரணம்
தீது நீக்கும் அவர் பாதமே போற்றி போற்றி
83 போக மகா முனிவருக்கு சரணம் சரணம்
சாகாத வரம் தரவே பதமே போற்றி போற்றி
84 மச்ச முனிவருக்கு சரணம் சரணம்
அச்சம் நீக்கும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
85 மதியிலா முனிவருக்கு சரணம் சரணம்
மகிமை மிகு பதம் பணிந்தேன் போற்றி போற்றி
86 மணி சுட்டி சித்தர்க்கு சரணம் சரணம்
மனம் உருகி பதம் பணிந்தேன் போற்றி போற்றி
87 மார்நாடு சித்தருக்கு சரணம் சரணம்
பார்புகழும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
88 மார்ச்சலா முனிவருக்கு சரணம் சரண
ம்
நேர்த்தியுடன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
89 முத்துவடுக சித்தருக்கு சரணம் சரணம்
முத்தி சித்தி ஞான பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
90 மூலஈச முனிவருக்கு சரணம் சரணம்
முத்திபெற பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
91 மேக சஞ்சார முனிவருக்கு சரணம் சரணம்
தேகபலம் தரும் பதமே போற்றி போற்றி
92 யாகோப்பு சித்தருக்கு சரணம் சரணம்
யாவரையும் காக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
93 யூகிமாமுனிவருக்கு சரணம் சரணம்
மோகவலை நீக்கும் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
94 ரோமரிஷி முனிவருக்கு சரணம் சரணம்
நாம ஜெபம் செய்து பதம் பணிந்தேன் போற்றி போற்றி
95 வள்ளுவனார் சித்தருக்கு சரணம் சரணம்
கள்ளமின்றிபதம் பணிந்தேன் போற்றி
போற்றி
96 வசிஷ்ட மகா முனிவருக்கு சரணம் சரணம்
இஷ்டம் உடன் தினமும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
97 பத்ரகிரியார் சித்தருக்கு சரணம் சரணம்
தேகபலம் தரும் பாதமே போற்றி போற்றி
98 வசந்தமா முனிவருக்கு சரணம் சரணம்
தசாநாதன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
99 வால்மீகி முனிவருக்கு சரணம் சரணம்
வாத வித்தையை தரும் பதமே போற்றி போற்றி
100 வசுதேவ மகாதேவிக்கு சரணம் சரணம்
ஆதி தரும் அவர் பதமே போற்றி போற்றி
101 வாத சாந்த மகரிஷிக்கு சரணம் சரணம்
பாதம் அதை தினமும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
102 வராமல் ரிஷிகளுக்கு சரணம் சரணம்
கூறாத தவமே போற்றி போற்றி
103 வாலையானந்த சித்தருக்கு சரணம் சரணம்
காலை மாலை பொழுது பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
104 வாசியோக சித்தருக்கு சரணம் சரணம்
வாசி யோகம் தரும் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
105 வியாச முனிவர் சரணம் சரணம்
பாசமுடன் பதம் பணிந்தேன் போற்றி போற்றி
106 வீரமா முனிவருக்கு சரணம் சரணம்
தீர முள்ள பதம் பணிந்தேன் போற்றி போற்றி
107 வீர மகா சித்தருக்கு சரணம் சரணம்
கூர் தவத்தை அருள பதமே போற்றி போற்றி
108 வேதாந்த சித்தருக்குசரணம் சரணம்
நாதாக்கள் பாதம் பணிந்தேன் போற்றி போற்றி
