நினைத்ததை நிறைவேற்றும் 12 ராசிக்காரர்களுக்கும் சாய்பாபா மந்திரங்கள்

1004

சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேஷ ராசி – ஸ்ரீ சாயி ஓம் ரீம் லஷ்மிநாராயணாய நமஹ
ரிஷப ராசி – ஸ்ரீ சாயி ஓம் கோபாலாய உத்தரத்வஜாய நமஹ
மிதுன ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ
கடக ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஹிரண்யகர்ப்பாய அவ்யக்தரூபிணே நமஹ
சிம்ம ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் ப்ரஹ்மனே ஜகதா தாரய நமஹ
கன்னி ராசி – ஸ்ரீ சாயி ஓம் நமோ ப்ரீம் பீதாம்பராய நமஹ
துலாம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் தத்வ நிரஞ்சனாய தாரஹநாமாய நமஹ
விருச்சிக ராசி – ஸ்ரீ சாயி ஓம் நாராயணாய நரசிமஹாய நமஹ
தனுசு ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் தேவ கிருஷ்ணாய ஊர்த்வ தந்தாய நமஹ
மகம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் வத்ஸலாய நமஹ
கும்ப ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் உபேந்த்ராய அச்யுதாய நமஹ
மீனம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் உத்ருதாய உத்தாரிணே நமஹ

மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.