Saturday, October 14, 2023
HomeSlogamஆபத்துகளை விரட்டும் ஆறுமுகன் துதி

ஆபத்துகளை விரட்டும் ஆறுமுகன் துதி

இத்துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மை கைதூக்கிக் காப்பாற்றுவான்.

தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.

பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 14 =

Most Popular