ஓம் ஸ்ரீ பூமா தேவி க்ஷோடஸ நாமாவளி!
காலையில் எழுந்ததும் ஸ்ரீ பூமி தேவியின் மேல் கால் வைப்பதால் தேவியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த ஸ்லோகத்தை தினந்தோறூம் சொல்லி வர வேண்டும். தினந்தோறும் வாசல் தெளித்து கோலம் போடுவதை ஸ்ரீ பூமி தேவி பூஜையாக மகா பெரியவா கூறியுள்ளார். கோயம்புத்தூர் மற்றும் வந்தவாசியில் பூமா தேவிக்கு என்று கோயிலே உள்ளது. பொறுமையின் இலக்கணமான ஸ்ரீ பூமி தேவியை வழிபட கோபம் நீங்கி பொறுமை குணம் உண்டாகும்.
ஓம் ஸ்ரீ பூமா தேவி க்ஷோடஸ நாமாவளி:
ஓம் ஸ்ரீ பூ தேவ்யை நம :
ஓம் ஸ்ரீ ப்ருத்வியை நம :
ஓம் ஸ்ரீ வாராஹ்யை நம :
ஓம் ஸ்ரீ வசுந்தராயை நம :
ஓம் ஸ்ரீ வசுமத்யை நம :
ஓம் ஸ்ரீ வசுதாயை நம :
ஓம் ஸ்ரீ புவந்யை நம :
ஓம் ஸ்ரீ புவனேஸ்வர்யை நம :
ஓம் ஸ்ரீ தரண்யை நம :
ஓம் ஸ்ரீ வைஷ்ணவ்யை நம :
ஓம் ஸ்ரீ காஷ்யப்யை நம :
ஓம் ஸ்ரீ தன்ஷிகாயை நம :
ஓம் ஸ்ரீ ஹேமாயை நம :
ஓம் ஸ்ரீ ஹிரண்மயாயை நம :
ஓம் ஸ்ரீ பூமா லஷ்ம்யை நமோ நம :
நமோ நம : நமோ நம :
